கண்மணி... என் கண்ணின் மணி-41-1

அத்தியாயம் 41-1


/*நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ

தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு

காதல் இங்கே வெட்டிப் பேச்சு கண்ணீர் தானே மிச்சமாச்சு */ரிஷி மண்டபத்தில் இருந்து கிளம்பிச் சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாகி இருந்தது… கண்மணியால் ரிஷியைப் போல உடனடியாக கிளம்பவும் முடியவில்லை… அதே நேரம் அங்கு இர