உறவான நிலவொன்று சதிராட -1
ஒரு பார்ட் கதை எழுத எப்போதுமே எனக்கு ஆசை .... இதுவரை முடியவில்லை... இந்தக் கதைல ட்ரை பண்ண போறேன்... அண்ட் கிராமத்துப் பிண்ணனியில எழுதுற முதல் கதை... செழியன்(நாயகன்) - ஆராதனா(நாயகி)... கார்த்திகேயன் - செல்வி... இந்தக் கதை மாந்தர்களைச் சுற்றிய கதை...
கண்மணி நாவல் எழுதிய பின் ஜீவ ஜீவிதம் தொடங்க நினைத்தேன்... ஆனால் அதுவும் பெரிய கதை... கண்மணி மாதிரி போல ஹீரோயின் எழுதிட்டு ஜீவிதா போல கேரக்டர் எழுதினால் டிஃபெரெண்ட் தெரியாது....
ஆராதனா... கொஞ்சம் இல்லை நிறையவே டிஃபெரெண்ட்... என்ன டிஃபெரெண்ட்னு கதைல படிக்கலாம்
செழியன்... நாயகன்னு நாம சொல்லிருவோம்... ஹீரோயினுக்கு...???
கார்த்திக் அண்ட் செல்வி-- இவங்களும் ஹீரோ- ஹீரோயின் தான் இந்தக் கதைல...
இதுவும் எப்போதோ எழுதினதுதான்... பத்து அத்தியாயம்... முடிந்த பின்னால லேப்டாப்ல தூங்குது...
இப்போதைக்கு முதல் அத்தியாயம்... கண்மணி ஸ்டோரி எழுதி முடித்த பின்னால் இந்தக் கதையை தொடர்வேன்... இங்க போட்டு வச்சுட்டா... உங்ககிட்ட இருந்து எஸ்கேப் ஆக முடியாது... எனக்கும் விட்ட குறை தொட்ட குறையா.... கதை எழுத ஆரம்பிப்பேன்... தென் ரிஷி-கண்மணி கதையையையும் அப்போதான் சீக்கிரம் முடிப்பேன்...(எனக்கே நான் என்னவெல்லாம் பண்ண வேண்டியது இருக்கு)...
படிச்சு வைங்க... சீக்கிரம் வருகிறேன்....
இப்படிக்கு
பிரவீணா விஜய்
Valthukal Praveen waiting
Congratulations
செம start sis, இத்தனை பேர் காதல பிரிச்சு பாவ கணக்கை கட்டிக்கொண்ட கார்த்திக் காதல் அவ்ளோ சீக்கிரமா நிறைவேறிடுமா என்ன?
இப்படி சாதி பைத்தியம் பிடிச்சு சுத்தறவன் காதல் நிறைவேறாட்டினா கூட சந்தோஷம் தான்.
தனா வீட்ல அவ மேல ரெம்ப பாசமா யாரும் இருக்க மாதிரியே தெரிலயே.
Very nice
praveena unga comments vasikarathu Luda kadai vasikkikura madiri interestinga irrukku.
Avaludan ethirparkkirom aradhanavai
Wow yenna sollurathune theriyala. Vera mathiri start pannirukeenga. Waiting for chezhian, aradhana, Karthik and Selvi.
Actually xpected Jeeva Jeevitham.. Even though, whoever the characters be, if they're urs a warm welcome into our heart jii.. Beautiful tamizh name..loving jii.. I imagined n expected the same village story from u n by ur writing jii.. Bt sofar not asked.. Finally U executed now..🙏Kudos🤝🏻 jii.. Basically u do the hero to the extreme level.. So plz show some Mercy on the very pleasant hero *Sezhiyan*..the name itself giving some lovely💕 vibration jii.. Much awaiting..💞💞
Hi Sis..
Romba azhagana thodakkam..
Aaradhana ..sezhiyan
Per romba azhaga iruku sis..
As usual adutha UD ya aavala yedhirparkiren..
Again you weaved your words into a magical writing. Bio alarm…creative and true. we all had and still have our on and off bio alarms.
Mihavum aavalodu ethiparkinrean unkalin inthap puthu navalai, Praveena!👍
Oh noooooo…. It’s going to be a long wait!!!!! The title and the introduction have absolutely increased the curiosity. beautiful title….. azhagana tamizh!!!!
waiting to travel with you in This story.
from your female lead one learn positivity , to care the people arround us, ignorance of negativity Etc etc……..thank you sooo much dear sister. your writings did so much for me . Stress burster when I caught up with work,my entertainment when I need to chill above everything when I use to see your teaser ,ud one big smile and happiness Comes with me . Literally was addicted to your novels . Don’t know how many times I read EUEV,ANI and SV now it’s rk‘s kEKM.thank you thank you thank you thank you……………………………………….
Super super sister waiting for aaradhana
Kanmani ku apurama!!!! Kanmani mudiya poguthu nu yethukave mudiala siss... Kittathata 1 yr kanmani rishi kudave iruntha mathiri iruku❤️