Hai friends,
சாரி... லேட்டா வந்ததுக்கு.... இப்போ வந்த கமெண்ட்ஸ் எல்லாவற்றுக்கும், ரிப்ளை போட்டுட்டு வந்துர்றேன்... சாலிடா 5 இயர்ஸ்... ஸ்டோரி முடிச்சுட்டு ஹேப்பியா ஃபீல் பண்ணலாம்னு பார்த்தா ஆஃபிஸ்ல அனெக்ஸ்பெக்டட் ப்ராஜெக்ட் ஸ்டார்ட்... ஜுலை மிட் வீக்ல...ஜூலை மந்த் ப்ளான் எழுதி வச்சுட்டு... ரெண்டு பக்கமும் வொர்க் பண்ண ஆரம்பிச்சேன்
But I had a lot of pressure on both ends.... one side, Project Initial State,, on the other hand, Novel completion... I was not able to concentrate on both sides... I was about to give the break for the 'santhikka varuvayo', but I took a challenge to complete the novel... So I gave a full concentration for the novel end part for last weekend... and got succeeded. இந்த வீக் எண்ட் ப்ராஜெக்ட்ல இருந்த ப்ராபளமும் கிட்டத்தட்ட சால்வ் ஆகிருச்சு...சோ ஜூலை மன்ந்த் டெட்லைன் படி முடிச்சுட்டேன்னு ஹேப்பி அண்ணாச்சியா போஸ்ட் போட வந்துட்டேன்...
and சந்திக்க வருவாயோ... க்ரெக்ஷன் இனிமேல்தான் பண்ண ஆரம்பிக்கனும்... எக்கச்சக்க மிஸ்டேக்ஸ் இருக்கு... ரிவ்யூ பண்ணி எப்போ முடிக்க... ஜஸ்ட் பார்ட் பிரிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு... ஸ்டோரி ஸ்டார்ட் பண்ணும் போது 1 பார்ட்னு திங்க் பண்ணினதுனால பார்ட் வைஸ் கதை யோசிக்கலை... சோ பார்ட் பிரிக்கிறது கடுப்பாகிருச்சு... அடுத்த சேலன்ஞ் 1 பார்ட் தான்... ரிஷி கண்மணி கதைக்கு... பார்க்கலாம் ...
நன்றி ஃப்ரெண்ட்ஸ் வாருணி விஜய்..
Hi. . I am a big fan of u. Santhikka varuvayo 10epd kku mela open agala. Pls mam y?