ஏதாவது ஹெவி எபிசோட் எழுத போகும் போதுதான் என் பசங்க டிஸ்டர்ப்பன்ஸ்.. நம்ம எண்டெர்டெயின் மெண்ட்டே அவங்க தான்... சோ வச்சு செஞ்சுருவோம்... சோ செட்டில் ஆகிட்டேன் அவங்க கூட...
பின்குறிப்பு
ஹாஃப் இயர்லி எக்ஸாம் எப்படி படிக்கிறோம் பிரிப்பேர் பண்றோம் பாருங்க... அம்மாவும் பிள்ளைங்களும்...
டிவி ல அம்மா பாட்டு வந்தாலே என் பெரிய பையன் டென்ஷன் ஆகிருவான்... எஸ்கேப் அம்மாகிட்ட இருந்துனு போயிருவான் பாவம் என் சின்னப் பையன் இன்னும் சுதாரிக்கல
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா பாட்டு பாடவான்னு அப்பாவியா கேட்பான்... எந்த அளவு நாம ட்ரெயின் பண்ணி வச்சுருக்கோம்னு பாருங்க...
அப்டேட் எழுத மனம் வராமல் என்னவெல்லாம் பண்ணிட்டு இருக்கேன் நான்...