கிருஷ்ணப்ரியா நாராயணன் அவர்களின்... பூவே உன் புன்னகையில் நாவல் நேரடிப் புத்தமாக வந்திருக்கின்றது... வாழ்த்துக்கள் கிருஷ்ணப்ரியா...
உங்கள் புத்தகப் பரிசுக்கு மிகவும் நன்றி...

படிச்சுட்டேன்...
எனக்கு ரிவ்யூலாம் அவ்வளவா எழுத வராது...
எதார்த்தமான மிக மெல்லிய காதல் கலந்த குடும்ப நாவலாக இந்த நாவல் நம் மனதைத் தொட்டுச் செல்கிறது...
எதார்த்த காதல்... நவநாகரீக காதல்... ஏற்றுக் கொண்ட காதல் என பல பரிமாணங்களில் பல தம்பதியரின் காதல்... சத்யா- சக்தி... ஹாசினி-கௌசிக் முக்கியமா... கருணாகரன் - தாமரை... என ஒரு திருப்தியான குடும்ப நாவல்...
நன்றி...
பிரவீணா விஜய்
குறிப்பு...
புத்தக விபரங்களுக்கு contact 94447 00025...