ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
FB போர்ஷன்ஸ் பிடிக்கலைனாலும் கதைல தவிர்க்க முடியாதது... எண்ட்க்கு வந்துட்டோம்... அடுத்த எபிசோட்ல கரண்டுக்கு வரப் போறோம்... ஹீரோவுக்கு முக்கியத்துவம் இல்லாத இவ்ளோ பெரிய ஃப்ளாஸ்பேக்க படிச்ச எல்லோருக்கும் நன்றி... நெக்ஸ்ட் எபில இருந்து ரிஷியோட மாஸ் பெர்ஃபார்மென்ஸ் தான்.... இவ்ளோ நாள் ரெஸ்ட் கொடுத்ததுக்கு ஹீரோகிட்ட கொஞ்சம் அதிகமா வேலை வாங்கனும்ல... Rishi vs Marudhu... Rishi vs Arjun.. Rishi vs Aadhavan... and none other than RISHI vs KANMANI episodes விரைவில்...
அண்ட் இந்த எபிசோட் படிக்கலாம்னு நினைக்கிறேன்... அண்ட் கண்மணி கேரக்டர் டூவார்ட்ஸ் மருது... அர்ஜூன் சொல்ற மாதிரி மாயைல இருக்கிற மாதிரிதான்... ரிஷியோட கண்மணியா பார்த்துட்டு கொஞ்சம் கடியாத்தான் இருக்கும்... அட்ஜஸ்ட் ப்ளீஸ்...
அப் கம்மிங் 95 அப்டேட் ஃபர்ஸ்ட் பார்ட் ஸ்கிப் பண்ணிக்கங்க... பிடிக்காதவங்க
தேங்க்ஸ்
பிரவீணா...
Oh god
Anda maruthu nayum uiroda vida koodathu Rishi
Ana edo karanama tan uiroda vitu vachiruka nu ninaikuren
enna thinnakam kaiyalthan unaku saavu nadakanum
heavy episode-a irundhalum, Kanmani- yoda character shape aanadhuku kaaranam, avaloda past than. so, neenga unga comfort level-uku thagundha maadhiri ezhuthanumnu kettukaren. ennaku Kanmani character mela oru pidippu vandhadhe, ella kashtathaiyum thaandi phoenix paravai maadhiri ezhundu, gutsy-a irrukardhunala than.
Seekaram mudichathuku nandri sis.. Oru kulandhaiku nadandha koduratha padika mudiyala.. Manasellam patharuthu..
Andha nataraj adi velukanum nu thonuthu. Ivan unmayave pavithra va love pannana illa verum lust? Avan ponna pidikalana pavithra amma kitta viturkalame. Rascal . Hostela serkurana paradesi. Kandamal paatiyoda irundha kanmani ya than enaku pidichurku. And now i dont like pavithra. Not becuase of inter caste marriage. But she know very well how her father will behave. Is that love so important than parents? She separated her husband from his mother as well. In the entire story i literally hate pavithra,nataraj and that friend krithika character. Sila love marriage than success aaguthu. But life la kashtam nu varacha parents help romba avasiyam. Friends kaalam muzhuka kooda vara porathu illa. Adhuku best example krithika. Idhala baathika porathu avanga pasanga than.
Indepth emotional ud jii.. We can't get back the thing again when we lost once as Kanmani Papa.. Everyone are searching her.. Actually they don't realize the value of kanmani papa when she's in front of them.. Hope Rk had the ability to rescue her back.. Waiting jii..
அம்மாடி..ரொம்ப வலி மிகுந்த பதிவு.நான் நிச்சயம் 95th பார்ட் ஸ்கிப் பண்ணீருவேன்..😥😥
Fb முடிந்தவுடன் சொல்லுங்க மா.
நடராஜ்,அவளின் தாத்தா அந்த கேடு கெட்ட மருது, துரை எல்லாரையும் நல்லா அடிச்சி வெளுக்கணும்.பாவிங்க😡
Rombave painfullana ud
Can't tell the anywords.such a painful epi.please upload the next epi.
No words siss
avalo painful la irruku
Heavy episode ji. Thanks romba elaborate ah solala and sekiram mudichutenga pavam kanmani Rishi Ava rishikannata serthuvachurnga sekiram