I've posted 38-1 EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
கண்மணி... என் கண்ணின் மணி-38-1
/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
வந்துட்டேன்... 'கண்மணி நீ என் கண்ணின் மணி’ கதைக்கு... ஒவ்வொரு அப்டேட்டுக்கும்... குறிப்பாக கண்மணிக்கு நீங்கள் தரும் ஆதரவுக்கு மிகவும் நன்றி...
கமெண்ட்ஸுக்கு ரிப்ளை பண்ணலேன்னாலும்... உங்க கமென்ட்ஸ்லாம் நோட் பண்ணிட்டே இருக்கேன்... உங்க எல்லோருடைய கேள்விகளுக்கும் ... கதையோட போக்கிலேயே பதில் சொல்லிட்டு வருகிறேன்னு நினைக்கிறேன்...
அடுத்து சாங்க்ஸுக்கு... ரைட்டிங்க் ஸ்டைலுக்கு நீங்க எல்லாருமே ஸ்பெஷல் மென்ஷன் பண்ணி கமெண்ட்ஸ் பண்றீங்க... ரொம்ப ரொம்ப நன்றி.... ஃப்ரெண்ட்ஸ்...
அண்ட் சாரி சாரி... லேட் லேட்டா அப்டே கொடுக்கிறதுக்கும்... முடிந்த அளவுக்கு சீக்கிரம் கொடுக்க ட்ரை பண்றேன்
இன்னும் 40 த் அப்டேட்டோட 2ண்ட் பார்ட் முடியுது... ரிஷியோட இளம் பருவத்தில் ஆரம்பித்த கதை.... இரண்டு பாகம் முழுவதுமே ரிஷி யோட வாழ்க்கைச் சம்பவங்கள் மட்டுமே... அடுத்து கண்மணி... அவளுடைய வாழ்க்கைச் சம்பவங்கள்...
/* மனைவி தான் தொலைத்த தன் புன்னகையை ... அவள் கணவனிடம் தேட... அந்தப் புன்னகையை அவளுக்கே திருப்பி அளிக்கும் அவள் கணவன்...*/ இதுதான் கதையோட முடிச்சு...
அடுத்த பாகத்தில்... ???
படிக்கிறவங்கள கண்மணியோட கனெக்ட் பண்ணின பின்னால் தான் அவளோட ப்ளாஸ்பேக்க ஃபீல் பண்ண முடியும்... கண்டிப்பா... கண்மணியோட இப்போதைய கேரக்டர் பிடிக்கும்னு நினைக்கிறேன்... அதே போல சின்ன வயசு கண்மணியும் பிடிக்கும்... ’அன்பே நீ இன்றி தீக்ஷா’ கேரக்டர் யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவங்க எல்லாருக்கும் சின்ன வயசு கண்மணி பிடிக்கும்னு நினைக்கிறேன்...
கண்மணி ரிஷி... இருவருக்குமே தனித்தனி வாழ்க்கைச் சம்பவங்கள்... ரிஷிக்கு அவன் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் அவனை மாற்றியது என்றால்... கண்மணிக்கோ அவளுக்கு நடந்த ஒவ்வொரு நிகழ்வும் அவளை இப்படி மாற்றுகிறது...
ரிஷியின் துன்பங்கள் விலகி... அடுத்து... இனி கண்மணியை நோக்கி கதை நகரும்
*/
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults ...
Thanks
Praveena vijay
Super