“மாப்பிள்ளை கிளம்பி வெளில வந்துட்டாரு… நீ இன்னும் வரலையேன்னு பார்த்தா இன்னுமா தூங்கிட்டு இருக்க” என்றபடி வசந்தி எழுப்ப…
தாயின் குரலில் சட்டென்று எழுந்து அமர்ந்தவளுக்கு… தூக்க கலக்கத்திலும் அந்த அறையின் மாறுதல் கண்களில் படத்தான் செய்தது
----
அவன் கைகளில் இருந்த பொட்டலங்களை எல்லாம் சரி பார்த்துக் கொண்டிருந்தாள்…
“அந்த மாங்கா சுண்டல்… அப்புறம்… கடலை…. அப்புறம்…” சுற்று முற்றி தேட ஆரம்பித்தவள்…
“கார்ன் வாங்கலையே…”
முறைத்தான் ராகவ்
----
“ஹப்பா… பெரிய எரிமலையே உள்ள இருக்கும் போல… தொட்டா ஷாக்கடிக்கும் போல… என் சகி மின்சாரப் பூவா மாறிட்டாளே…” கேலிக் குரலில் சந்தியாவை கிண்டல் செய்தவன்…
” ஆசை பூசை… அதெல்லாம் உன் சகிக்கு ஓகே… ஆனா… அந்த மீசை… அங்கதான் இடிச்சது… நெனச்சேன் சிரிச்சேன்…”
---
“நோ… சந்தியா ராகவ ரகு ராம்… உங்க சகி…. உங்கள்ள சரி பாதி… சந்தோசமோ துக்கமோ… ரெண்டு பேருக்குமே சரி பாதி… அப்போ நீங்க ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாதிரிதானே… ஹென்ஸ் ப்ரூவ்ட்… LHS=RHS … ”
----
”உன் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நான் வேண்டும்”
மின்சார கண்ணா மின்சார கண்ணா
பாடி முடித்தவள்… முகத்தை பாவமாக வைத்தபடி…
“எனக்காக ரகு… ஒரே ஒரு தடவை… ப்ளீஸ் ரகு” கெஞ்சலாகச் சொன்னவளிடம்
சந்திக்க வருவாயோ - பார்ட் 3 -- With Added Parts -- soon in Kindle
Thank you mam