“இறங்குங்க… அர்ஜூன்” என்று அவன் இழுத்த இழுப்புக்கு காருக்குள் நுழையாமல் கண்மணியும் நின்ற இடத்தில் இருந்தே கேட்க…
“ஏன் உள்ள வர மாட்டியா… என் பக்கத்துல உட்கார அவ்ளோ பயமா இல்ல மனசாட்சி குத்துதா ”
கொஞ்சம் கூட அவன் குரல் மாறவில்லை… நீ என் சொந்தம் நீ என் உரிமை … என்பது இப்போதும் அவன் கண்களிலும்… குரலிலும்… அப்படியே இருக்க…
----
“வண்டிய ஸ்டார்ட் பண்ணுங்க… அப்புறம் சீட் பெல்ட் போடுங்க… மறந்துட்டீங்களா என்ன... ரொம்ப சந்தோஷத்துல இருக்கீங்க போல”
“கண்டிப்பா…” என்று அர்ஜூன் கண்சிமிட்ட… வேறு புறம் திரும்பிய கண்மணி மனதுக்குள்… ரிஷி மட்டுமே… இந்த அளவு அர்ஜூன் தன்னிடம் உறுதியாக பேசுகிறான் என்றால் ரிஷியைப் பற்றிய ஏதோ ஒன்று அர்ஜூனிடம் மாட்டியிருக்கின்றது…
----
“இதுல ரிஷி மட்டும் சம்பந்தப்படல… இன்னொரு பொண்ணும் இருக்கா… அந்தப் பொண்ணுக்கும் ஒரு லைஃப் இருக்கு… மகிளா… ரிஷி… அவங்கவங்க லைஃப் மாறிருச்சு… நீங்க எப்படி கண்மணி சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறீங்களோ… ரிஷியும் அதே மாதிரிதான்… ப்ளீஸ் இந்த மாதிரி விசயங்களை அவாய்ட் பண்ணிருங்க… அர்ஜூன்…”
---
“ஆமாடி… அந்த உத்தம புத்திரனுக்காகவே இவ்ளோ பேசற நீ… எனக்காக ஒரு நிமிசம் யோசிக்க மாட்டியான்னுதான் நான் லூசா சுத்திட்டு இருக்கேன்…”
---
அவளிடம் தன் கைகளை உயர்த்திக் காட்ட… வலது கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது…
”ஒண்ணுமில்லம்மா.. இப்போதான் ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தேன்… உன்னை மாதிரி ரஃப் aண்ட் டைப் ஃபர்ஸ்ட் எயிட்லாம் இல்லை… எவ்ளோ அன்பா கேரிங்கா ஃபர்ஸ்ட் எயிட் பண்ணாங்க தெரியுமா… அந்த நர்ஸ்” ரிஷி வேண்டுமென்றே அவளிடம் வம்பிழுக்க…
---
“உங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு வரும்… அதுவும் டீச்சர் மேடம் வேற… கேள்வி கேட்க ஃபுல் ரைட்ஸ் இருக்கே… தாரளமா எவ்ளோ கேள்வி வேணும்னாலும் கேட்கலாம்..” சொன்னவன் சிரித்தபடியே….
“விடை தானே … சொல்லிறலாம்..”
“அது சரி… மேடம் இந்தப் பாட்ட எங்க பிடிச்சீங்க… நாலு வரி கேட்டுட்டு அனுப்பக் கூடாதுங்க மேடம்… ”
Super jii.. Always waiting for u n ur ud here... Waiting jii😊😊 Take Care
Interesting sis ❤️... Waiting for ud🤗
Arumaiyana teaser. Ud kku waiting
🤩🤩🤩🤩
Waiting
Nice sis .waiting for ud.
Akka apo sikiram epi ud panniruvinga 😀😀waiting.....😍😍😍😍
Waiting for your update sis
Madam Thursday ud nu sonninga😉😉😉waiting for it