சாரி சாரி தோழமைகளே... கொஞ்சம் பெர்சனல் வொர்க்... பையனுக்கு உடம்பு சரி இல்லை... அவன் சும்மாவே என்னை விட மாட்டான்... அவனை டேக் கேர் பண்ணதில அப்டேட் கரெக்ட் பண்ணல... லேட் ஆகிருச்சு... டீசர் மட்டுமாவது போடுங்கன்னு கேட்டீங்கள்ள... சோ... இப்போதைக்கு ஸ்மால் டீசர் மட்டும் போடறேன்... அப்டேட் இன்னைக்கு நைட் வரும்...
/*
ரிஷியும் புரிந்துகொண்டான் தான்… எனினும் தன் தங்கையின் முடிவை விரும்பவில்லை… அதைச் சொல்லப் போக…
“ப்ளீஸ்ணா ஏதாவது சொல்லி என்னை தடுக்கப் பார்க்காத… உன் அளவுக்கு அதிரடியான முடிவெல்லாம் எடுக்கலை நான்… நீ சொன்னியே இன்னும் 4 மணி நேரத்துல மேரேஜ்னு… அந்த அளவுலாம் இது அதிர்ச்சி தரக் கூடிய விசயம் இல்லை… நான் வேலைக்கு போகனும்… படிச்சுட்டு இந்த மாதிரி வீட்ல அடஞ்சு கிடக்க முடியல என்னால… இதுவரை அம்மாவோட ஹெல்த் பெரிய காரணமா இருந்துச்சு… ஒத்துக்கறேன்… இப்போ கூட அம்மாவோட உடம்பு சரியாகல… அதுனாலதான் இந்த நைட் ஷிஃப்ட்… பகல்ல அம்மாவைப் பார்த்துக்கறது என்னோட பொறுப்பு” என்றவள்
------
அது கூட கண்மணியாகப் பிடிக்கவில்லை என்பதை விட தன் அண்ணனின் மனைவியாக அவளைப் பிடிக்கவில்லை என்பது நன்றாகவேத் தெரிந்தது… அதே நேரம் ரிதன்யா சிறுபிள்ளைத்தனமாக கண்மணியிடம் பிரச்சனை பண்ணவும் இல்லை… ஒதுங்கிக் கொண்டாள்… அவ்வளவே
-----
“மேரேஜ் ஆகிருச்சுன்னு ஒதுங்கிற ஆளெல்லாம் கிடையாதே நீ… சைட் அடிக்கிறது எங்க உரிமைன்னு… சொல்வியே… இப்போ கூட அண்ணி அவங்களே என்னைக் கூட்டிட்டுப் போயிட்டு கூட்டிட்டு வர்றேன்னு சொல்லும் போது கூட .. நான் தான் ரித்விய விடுவேன்னு பிடிவாதமா கூட்டிட்டு போய்ட்டு வர்றியே… எனக்குத் தெரியும்… நீ எதுக்கு வர்றேன்னு… இப்போ எதுவுமே தெரியாத மாதிரி சீன் போடற… அவ்ளோ நல்லவனா நீ… ” தன் அண்ணனை மிரட்டிக் கொண்டிருக்க…
----
இப்படி சொல்லி சொல்லியே… அதை இதைனு சாப்பிட வச்சு…. நா வெயிட் போட்டுட்டேன்னு என் ஃப்ரெண்ட்ஸ் லாம் சொல்றாங்க…” ரித்விகா சொல்லிக் கொண்டிருக்கும் போதே… கண்மணி முறைத்த முறைப்பில் வேகமாக பால் டம்ளரைக் வாயருகே கொண்டு போனவள்… கண்ணை மூடி கஷாயம் போலக் குடித்து முடித்து விட்டு… அதே வேகத்தில் வைத்து வைக்க..
---
ரிஷிக்குத்தான் பாவமாக இருக்கும்… தன் தங்கையைப் பார்க்கும் போது… அவனைப் பொறுத்தவரை ரித்விகா இன்னும் குழந்தையே… இதெல்லாம் பெரிய விசயமாகப் படவில்லை… இயற்கையாக நடக்க வேண்டிய விசயத்தை வலுக்கட்டாயமாக்குவது போல் தோன்ற
கண்மணியிடம் சொல்ல… ’எங்களுக்கும் தெரியும்… இதெல்லாம் பெண்கள் விசயம்… நீங்க தலையிடாதீங்க’ என்று கண்மணி அவனை தள்ளி நிறுத்தி விட,… ரிஷி அதற்கு மேல் தலையிடுவானா…
---
“இவ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி… உங்கள அப்படி பார்ப்பேன்…. இப்படிப் பார்ப்பேன்னு… டைலாக்ஸ்லாம் அடிச்சாளே… அதெல்லாம்… சும்மாவா” மனதுக்குள் கேட்டபடியே…. பைக் கண்ணாடி வழியாக மனைவியைப் பார்க்க…
----
“டேய்… சொர்ணாக்கா… வாயிலயே வடை சுட்ருக்காடா உன்கிட்ட... அது தெரியாம ஏமாந்துட்டியேடா.... இவளுக்கு… உன் வீட்டுக்காரம்மான்றதை விட… இந்த கண்மணி இல்ல வீட்டுக்காரம்மான்றதுதான் தான் முக்கியம்” மனசாட்சி முதன் முறையாக… ரிஷிக்கு ஆதரவாகப் பேச ஆரம்பிக்க…
Take care sister
Take care sis.❤️ Waiting 🤗
we will Wait sissy
Take care of your son. That's more important.
Take care of your son. Awaiting this episode
Take care of your son's health. Wait pannurom time kidakkum podu ud kodunga
Take care of your son's health ka
Take care of ur son n ur family jii...nice teaser...Take care..Waiting jii..
My prayers for champ's recovery... indha tight schedule layum teaser.. thanks for fulfilling our desires..but v can understand ur situation sis.. don't
Junior first story next, so take care of him will wait
Take care mam
Hi Varuni,
Take care of your son. Kids always want their mom when they are not feeling well. Story can wait.