“தனசேகர்-இலட்சுமி இவங்க மருமகளா வந்திருக்கேன்.. என் அத்தையோட வார்த்தைக்காக மட்டுமே இங்க நான் வந்திருக்கேன் போதுமா… உங்க கேள்விக்கு இதுதான் பதில்” என்றவாறு எழுந்தவளிடம்…
புருவம் உயர்த்தியவனாக…
“ஹ்ம்ம்… இதற்கான அர்த்தம்… மறைமுகமா நான் எடுத்துக்கணுமா மிஸஸ் ரிஷி அவர்களே… “ என்று அவளை எழ விடாமல் இவன் எழுந்து அவள் அருகில் நெருங்கியவனின் கண்களில் இப்போது அனல் பறந்தது…
“சோ எனக்கு பொண்டாட்டியா வரல…. இந்தக் குடும்பத்துக்கு மருமகளா வந்திருக்க… சபாஷ்… ஆனால் மருமகளுக்கு மனைவி கதாபாத்திரம் மட்டும் மறந்துருச்சோ… ஞாபகப்படுத்திரலாமா” என்று தாடையைத் தடவியபடி யோசிப்பது போல பாவனை செய்ய… சட்டென்று எழுந்திருந்தாள்… கண்மணி…
-------------
ரிஷிதான் அர்ஜூனைப் பற்றி கேட்க தயங்கினான்… கண்மணிக்கு அந்த தயக்கமெல்லாம் கிடையாது…
பட்டென்று கேட்டாள்… அவள் எப்போதும் தயங்க மாட்டாள் இந்தக் கேள்வியைக் கேட்க…
“ஏய்” என்று ரிஷி இப்போது கண்மணியை எச்சரிக்க…
கண்மணியோ…
“உண்மையைச் சொன்னா கோபம்லாம் படக் கூடாது… நான் சொன்னதுல ஒரு சதவிகிதம் கூட பொய் இல்லை மிஸ்டர் ரிஷி… ஆதாரம் காண்பிக்கனுமா” என்றவளை ரிஷி இப்போது நெருங்கி இருக்க…
----
“ஏண்டி… இப்படி பண்ணின… உன்னை காதலித்த பாவத்துக்கு… யாரோ ஒருத்தன் கிட்ட என் உரிமையெல்லாம் கொடுத்து என்னைப் பழிவாங்கிட்ட… உனக்காக நான்ன் இப்போதும் காத்துட்டு இருக்கேன்” என்றவனின் தவிப்பில் கண்மணி புருவம் சுருக்க…
அர்ஜூனின் வார்த்தைகளைக் கேட்ட மற்ற அனைவரும்… அதிர்ச்சியில் உறைய… அதிர்ச்சியில் உறைய வேண்டியவனோ.. இயல்பான பாவனையில் அவர்கள் இருவரையும் பார்த்தபடி…
“கண்மணி… அர்ஜூன் சார்கிட்ட கொஞ்சம் தனியா பேசுனா… சார் கொஞ்சம் தெளிவா ஆவார்னு நினைக்கிறேன்… அவர் தெளிவாகிறாரோ… நீ சார் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லும் போது உனக்கும் கொஞ்சம் தெளியும்னு நினைக்கிறேன்..” என்றவன் கண்மணியின் அருகில் வந்து
Sis epo ud poduvenga???? Eagerly waiting ❤️
Wow sema varuni. Straight ah marriage ah super super.please innaiku
Sis please give ud eagerly waiting
Superb sis... Waiting for the epi
Eppo ud varuni, aiyyo naangka ippo irunthe waitingpa,
Hi mam iam ilakkiya next ud eppo
Ivlo fast ah kalyanam ah.......🥺🥺🥺 Sikkiram update pannunga mam.....suspense thaanga mudiyala