I’ve posted 24th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
கண்மணி... என் கண்ணின் மணி-24-1
கண்மணி... என் கண்ணின் மணி-24-2
கண்மணி... என் கண்ணின் மணி-24-3
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
/* கொஞ்ச நாள்க்கு முன்னால எங்கப்பா சந்திக்க வருவாயோ படிச்சு முடிச்சாங்க.,... அவங்க 3 கமெண்ட் கொடுத்தாங்க...
1. கதை பரவாயில்லை 😍.
2. ராகவ் ஹாஸ்பிட்டல் சீன் கட் பண்ணிட்டு வருகிற ட்ரெயின் சீன் .... ராகவ் பிறந்த நாள் எபி லாம் ஏன் மாறி மாறி வருது... கனெக்ட் பண்ணி படிக்க முடியலேன்னு...
3. சந்தியா அப்பா கேரக்டர் படிச்சுட்டு .... சிரிச்சுட்டே... ஹீரோயினோட அம்மா கேரக்டரை உயர்த்திட்டு.... அப்பா கேரக்டரை போட்டுத் தள்ளிட்டேன்னு சொன்னாங்க... ( சந்திக்க வருவாயோ புக்கை அப்பாகிட்ட கொடுக்கும் போதே எனக்கு கணேஷன் கேரக்டர்... குத்திட்டே தான் இருந்துச்சு... அப்பா ஏதாவது நினைச்சுக்குவாங்களோனு... கரெக்டா அதே மாதிரி சொல்லிட்டாங்க...)
“இப்போ எழுதுற கதைல ஹீரோயினோட அப்பா கேரக்டர் செமயா இருக்கும்பானு” சமாளிச்சு அப்படியே எஸ் ஆனது வேற கதை
ஒக்கே இதை ஏன் இங்க சொல்றேன்னா.. அதற்கு காரணம் இருக்கு... இந்த எபிசோட்... எங்க அப்பா சொன்ன காட்சி மாற்றங்கள்... அதாவதுஅடுத்த இரண்டு வருசத்துக்கு போய்ட்டு.. லாஸ்ட் எபி நிறுத்தின இடத்துக்கு வரும்.. எங்க அப்பா போல யாராவது கனெக்ட் பண்ணி படிக்க முடியாமல் கஷ்டப்பட்டா .... சாரி சாரி... முதல் கதைல இருந்தே இப்படித்தான் எழுதுறேன்... ஏனோ என்னால இப்படி எழுதுறதை மாற்ற முடியவில்லை... தவிர்க்க முடியலை...
அடுத்து எபிக்கு வருகிறேன்... கொஞ்சம் இல்லை ரொம்ப பெரிய எபி... குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும்... அடுத்தடுத்த அப்டேட்ல படிக்க படிக்க... குழப்பம் லாம் தீரும்னு நினைக்கிறேன்...
ரிஷி... மட்டுமே இவ்ளோ நாள் ஸ்டோரிய ஆக்கிரமித்து வந்த கதாபாத்திரம்... இனி கண்மணி அந்த இடத்திற்க்கு வரும் பதிவுகள்...
ரிஷி நல்லவனா... கெட்டவனா... கண்டிப்பா... ரிஷி இதுவரை வாங்கிட்டு இருந்த பேரை இனி மெயிண்டைன் பண்றது கஷ்டம் தான்...
கண்மணி... ஏன் இப்படி இருக்கா...
அர்ஜூன் விக்கி ரிதன்யா... இவர்கள் என்ன செய்தார்கள்...
இனி வரும் பதிவுகளில்....
என்றும் அன்புடன்
உங்கள்
வாருணி விஜய்...
*/
Thanks
Praveena vijay
Really super episode sis 🤩💯❤️
Thanks Anushka❤️❤️❤️
super
Thanks Uma❤️❤️❤️
Super🥰🥰🥰
Thanks Bau❤️❤️❤️
Semma interesting udd sis... Ungaloda intha writing epayum romba amazing ah irukom... ❤️❤️❤️...
Thank you so much Kavita❤️❤️❤️
Very nice dear..... Ur writing style is just amazing..... Getting the story with logic n loads of love..... When is your next epi????
Thanks Anita.... ❤️❤️❤️
Didn't expect the leap in this ud. What an fantabulous ud ma'am!!!! Our curiosity level has been increased thousand times more. What happened in rishi and kanmani's life? Rishi. Does he love kanmani? We want the answer ❤️❤️❤️
Thanks Thanvi Sri❤️❤️❤️
Hai ma'am
This episode as usual lovely..
I'm Waiting for the next ud eagerly..
Thanks Viji❤️❤️❤️
Jii..actually no more words.. Really I don't know what I have to comment here.. Awesome to that much..Thanks for this superb epi ji..😍😍
Thanks Sangeetha❤️❤️❤️
Superb
Thanks Raji❤️❤️❤️
Kadhai paditha piragu undana unarvugalai vaeli padutha vaarthai illai avalavu emotionla irukku rishi in vali, vaedhanai, love, kopam,urimai, paasam ippadi pala parimaanangal idhula highlight avan kanmani idam kattum porumai super mam keep rocking 😍
Thanks Jonnie❤️❤️❤️
Excellent mam.
Thanks murugeswari❤️❤️❤️
Sema ud sis.. present sollitu flashback porathum thrillah than iruku anbe be indri mathiri.. kanmani rishi yepdi ivlo love Pana arambichanganu therinjuka sema aarvama iruku..inum enana suspense and twist vachurukengalo.aarvama iruku..nxt ud seekaram potrunga
Princes Mary princy❤️❤️❤️
super epi mam, iam waiting nex epi mam.
Thanks ilakkiya❤️❤️❤️
Your writing is so good. We could visualise the characters through the story. Happy to know that Kanmani and Rishi got married. Waiting for flashback. Hope both of them will able to solve the issues between them.
❤️❤️❤️ thanks tee kay
கதை படிக்க படிக்க அழகாக இருந்தது , என் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள்மனதில வந்து சென்றது.
Thanks subblakshmi ❤️❤️❤️
.. interesting realy...🥰🥰🥰
Ha ha ungaloda sila kathaigal padicha dala perusa apdi thonala
Anga anga jump agi apram vita idathilirundu nalla tan sutha viduveenga irundalum naanga virumbiyae padikrathala story manasula odituthana Iruku so pick up panniduvom..
Viki rithu tan main villana rishi life ku ha ha first impression best impression adan kummi adichutan pola .
Kanmani ku mahi matter tan rishi meetha kovathuku karanama
Arjunuuuu un life ah paruda appa ..
Thanks Saru❤️❤️❤️
Super epi sis sometime full story um mothama padikanum pola irukku next epo epo varum nu irukku
Thanka Dheeksha...❤️❤️❤️ wow dheeksha name ANI heroine name... 🥰🥰🥰
Waiting for next epi. Sis, R.K eppo varuvaan. Rishi avanoda padippa mudichu velai parkiraan ana eppo avunga appa kitta kodutha sathiyatha kapatha poraan. Ana thidirnu R.K va vanthaan athuvum kanmani avanoda wife with baby. Enakku paint Pannum bothu veedu raasiyana veedu nu sollum bothu clue kedaichuthu athu rishi kanmaninu. Avunga pirivu yerpadum mudhale sonneenga. Rishi R.K va maarinathu eppadinu yosikkum bothu flash back start pannitteenga. Super sis. Eppadi maarinan theriya avaloda waiting sis.
Thanks Lakshmi❤️❤️❤️ next epi la irundhu R K voda actual change over start
Can guess something ji..Bt don't want to reveal ji..about kanmani paapa...waiting for ur nxt ud ji.. I don't receive any ud mail...so can't able to read earlier ji..
Thanks Sangeeta❤️❤️❤️... Kanmani papa... Guess correct dhan🥰🥰🥰
Superrrr
Thanks Malar ❤️❤️❤️