ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
சாரி சாரி... தவிர்க்க முடியாத வெளியூர் பயணம் என்பதால் இந்த வாரம் அப்டேட் போட முடியாத நிலை... ஃபைனல் அப்டேட்ஸை கண்டியுவா தரனும்னு இந்த வீக் எண்ட் போட ப்ளான் போட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்... ஆனால் திடீர்னு ஊருக்கு போக வேண்டிய சூழ்நிலை...
ஒரு வேளை டைம் கிடைத்தால்... கண்டிப்பா இன்னைக்கு ஒரு அப்டேட் கொடுக்க ட்ரை பண்றேன்... ஆனால் கன்ஃபார்மா சொல்ல முடியாது....
ஊருக்கு போயிட்டு வந்த பின்னால ரிஷி கண்மணியை உங்க கண்ல கண்டிப்பா காட்றேன்... ஃபைனல் எழுதிட்டேன்னாலும்... இன்னுமே கதை ஃப்ளோல இருக்கிற மாதிரியே ஃபீல்... இதை நான் சொல்லல... ஃபைனல் அப்டேட்ஸ் படிச்ச என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க... எனி வே... எண்ட் கார்ட் போட்டாகனுமே... வந்துட்டே இருக்காங்க ரிஷியும் கண்மணியும் உங்ககிட்ட பை பை சொல்ல....
தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் கமெண்ட்ஸ்... லைக்ஸ்...
சோ பை பை ஃப்ரெண்ட்ஸ்...
ஹேப்பி வீக் எண்ட்... அண்ட் வெயிட் ஃபார் ஹேப்பி ரீடிங்....😄
நன்றி
பிரவீணா...
Nice update