ஹாய்... இந்த ஸ்டோரி... கதைக்கரு... நட்ராஜ்-ரிஷி இவங்க கிட்ட இருந்துதான் ஆரம்பமாகியது... அடுத்து இவங்கள கனெக்ட் பண்ண கண்மணி... இந்த மாதிரிதான் கதைக்கரு தோன்றியது... நட்ராஜ் ரிஷி இவங்களுக்கான நாட் எங்க கிடைத்ததுன்னா..
அன்பே நீ இன்றி எழுதி முடித்த பின்னால... கிட்டத்தட்ட 5 வருசம் முன்னால... அந்த டைம்ல வந்த ஷோன்னு நினைக்கிறேன் ஹிஸ்ட்ரி சேனல்ல வந்தது...( நமக்கு இதெல்லாம் அலர்ஜி... எப்போதுமே நமக்கு மியூஸிக் சேனல்ஸ் மட்டும்தான்...)
https://www.imdb.com/title/tt5025842/mediaviewer/rm2911087105/
leepu and pitbull வீக் எண்ட் ஈவ்னிங் ல இவங்க ஷோதான் எங்க வீட்ல ஓடிட்டு இருக்கும்...வேற வழியில்லாம நானும் பார்ப்பேன்... அப்போ கிடைத்த கதைக்கருதான்... இதை வச்சு பெருசா கதை சொல்லலனாலும்... கதையோட அடித்தளம் இங்க இருந்துதான் ஆரம்பமாச்சு...
அண்ட்...
ரிஷி அண்ட் கண்மணி இவங்க ரெண்டு பேருக்கும் தனித்தனி ஃப்ளாஸ்பேக்... கனெக்ஷனே இல்லாதது...
முதல் பாகம்... ஜஸ்ட் ரிஷி அண்ட் கண்மணி மூன்றாம் மனிதர்களாக
இரண்டாம் பாகம் - கண்மணி -ரிஷி கணவன் மனைவியா லைஃப் ஸ்டார்ட்
மூன்றாவது பாகம் கண்மணி-ரிஷி பெர்சனல் லைஃப்ல நடக்கிற பிரச்சனைகள்...
இப்படித்தான் பிரிச்சு வச்சுருந்தேன்... ஸ்டோரி கரெக்டா போகுதான்னு நான் மறுபடியும் படிச்சு பார்த்துட்டுத்தான் அடுத்த பார்ட் எழுத ஆரம்பிக்கனும்... படிக்க ஆரம்பிச்சுட்டேன்...
meanwhile யாராவது ரீசண்டா கண்டினியூவா ஒரே ஃப்ளோல படிச்சவங்க இருந்தா.. ப்ளீஸ் உங்க கமெண்ட சொல்லிட்டுப் போங்க... ஃப்ளோலாம் கரெக்டா இருக்கான்னு... புண்ணியமா போகும்... நான் ஸ்டார்ட் பண்ணினதுல்ல கண்டுபிடிச்ச தப்பு... விக்ரம் விக்னேஷ்னு விக்கிய குழப்பி வச்சுருக்கேன்...
ஓகே. பை.... இப்போ எபி படிக்கலாம்....
I've posted 41-1 EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
கண்மணி... என் கண்ணின் மணி-41-1
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults ...
Thanks
Praveena vijay
Unga story lines read panrapo pakathula irunthu antha characters parkura mariye irukum sis... Very very lovely and emotional ❤️