I've posted 38-1 EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
கண்மணி... என் கண்ணின் மணி-38-1
/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
வந்துட்டேன்... 'கண்மணி நீ என் கண்ணின் மணி’ கதைக்கு... ஒவ்வொரு அப்டேட்டுக்கும்... குறிப்பாக கண்மணிக்கு நீங்கள் தரும் ஆதரவுக்கு மிகவும் நன்றி...
கமெண்ட்ஸுக்கு ரிப்ளை பண்ணலேன்னாலும்... உங்க கமென்ட்ஸ்லாம் நோட் பண்ணிட்டே இருக்கேன்... உங்க எல்லோருடைய கேள்விகளுக்கும் ... கதையோட போக்கிலேயே பதில் சொல்லிட்டு வருகிறேன்னு நினைக்கிறேன்...
அடுத்து சாங்க்ஸுக்கு... ரைட்டிங்க் ஸ்டைலுக்கு நீங்க எல்லாருமே ஸ்பெஷல் மென்ஷன் பண்ணி கமெண்ட்ஸ் பண்றீங்க... ரொம்ப ரொம்ப நன்றி.... ஃப்ரெண்ட்ஸ்...
அண்ட் சாரி சாரி... லேட் லேட்டா அப்டே கொடுக்கிறதுக்கும்... முடிந்த அளவுக்கு சீக்கிரம் கொடுக்க ட்ரை பண்றேன்
இன்னும் 40 த் அப்டேட்டோட 2ண்ட் பார்ட் முடியுது... ரிஷியோட இளம் பருவத்தில் ஆரம்பித்த கதை.... இரண்டு பாகம் முழுவதுமே ரிஷி யோட வாழ்க்கைச் சம்பவங்கள் மட்டுமே... அடுத்து கண்மணி... அவளுடைய வாழ்க்கைச் சம்பவங்கள்...
/* மனைவி தான் தொலைத்த தன் புன்னகையை ... அவள் கணவனிடம் தேட... அந்தப் புன்னகையை அவளுக்கே திருப்பி அளிக்கும் அவள் கணவன்...*/ இதுதான் கதையோட முடிச்சு...
அடுத்த பாகத்தில்... ???
படிக்கிறவங்கள கண்மணியோட கனெக்ட் பண்ணின பின்னால் தான் அவளோட ப்ளாஸ்பேக்க ஃபீல் பண்ண முடியும்... கண்டிப்பா... கண்மணியோட இப்போதைய கேரக்டர் பிடிக்கும்னு நினைக்கிறேன்... அதே போல சின்ன வயசு கண்மணியும் பிடிக்கும்... ’அன்பே நீ இன்றி தீக்ஷா’ கேரக்டர் யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவங்க எல்லாருக்கும் சின்ன வயசு கண்மணி பிடிக்கும்னு நினைக்கிறேன்...
கண்மணி ரிஷி... இருவருக்குமே தனித்தனி வாழ்க்கைச் சம்பவங்கள்... ரிஷிக்கு அவன் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் அவனை மாற்றியது என்றால்... கண்மணிக்கோ அவளுக்கு நடந்த ஒவ்வொரு நிகழ்வும் அவளை இப்படி மாற்றுகிறது...
ரிஷியின் துன்பங்கள் விலகி... அடுத்து... இனி கண்மணியை நோக்கி கதை நகரும்
*/
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults ...
Thanks
Praveena vijay
Super
Sis next ud epo?
தாய்மைகொண்டகைகளுக்குமட்டுமேஉரித்தானபழக்கம்…குழந்தைதூங்கும்போதுஅதுஉணராமல்இடம்மாற்றும்தாயின்பழக்கம்…”அப்படி குழந்தையைஏந்தும்அன்னையைப்போலவேகண்மணியைக்கையாண்டாண்ரிஷி என்றால்மிகையாகாது semma sissy as usual 👌👌👌👌👌👌👌👌
lovely epi sis, very intresting, next epikaga eagerly waiting sis
இவ்ளோ love ரிஷி மேல கண்மணிக்கு எப்படி தான் வந்துச்சோ?
ரிஷி ஏன் இன்னும் ரிதன்யாக்கு தன்னுடைய வாழ்க்கைல கண்மணியோட முக்கியத்துவம் பத்தி சொல்லல?
I still can’t accept Rithanya’s attitude towards Kanmani and Rishi not correcting her. If he had set her straight now the future separation of Rishi and Kanmani could’ve been avoided. Even if Rithanya doesn’t like Kanmani she should respect her. Otherwise her upbringing is not good.
Hai Sis..
Vaarthaigalal velipaduthikite irundhal dhan kadhala?
ipdi unaradhum,unara vaikradhum kooda kadhal dhan..
Romba azhaga irundhuchu sis..
Situations m,dialouges m..
Lovely..
Next epi kaga ipalerundhe wait pandren sis..
Jii..lovely ud ji🤗😘Not only Rishi but also me too forget myself.,.one difference is when Rk in think of RK bt myself while reading.. If Rk is smart, RK is too smart.. Rk hide himself as gesturing in sleep bt RK hide what she had found in Rk.. Understanding level🔥🔥Nxt flower started blossoming in Rk's life jii.,.Lakshmi ma's transformation, Rk love himself for RK n so on... Waiting jii..😍
Super. All the characters are very lovely and lively. U r writings makes to feel all the characters are living around us. Super keep rocking. thanks for immediate ud after teaser.
Intha unarvu pooravamaana ezhuththuthaan varuni engkalai ungkal paal athikam eerkkak kaaranam, wonderful update.
When will rithu understand kanmani? Papom rishi epadi kanmani than avanin kannin maninu prove panranu... Waiting eagerly for next episode ...
Kanmani and Rishi are super.. Atleast இப்போதாவது ரிக்ஷி ரிதன்யாவிடம் அவள் கண்மணியை மதிக்கவில்லை என்பதை சொல்கிறானே...Will Kanmani get her respect and happiness? Waiting for next episode. Thank you.
Kanmani and Rishi are super.. Atleast இப்போதாவது ரிக்ஷி ரிதன்யாவிடம் அவள் கண்மணியை மதிக்கவில்லை என்பதை சொல்கிறானே...Will Kanmani get her respect and happiness? Waiting for next episode. Thank you.
Wow nice episode
Wow nice episode
Husband oru wife ah lift panratha kuda ivlo azhaga solla mudiyum nu unga words la than therinjukiten sis..truly chance ye ila...ur words and description..evlo novels padichalum ungalodathu epavum enaku unqiue than..great work..go ahead sis...
Wowww super sis❤️❤️❤️... Rishi kanmani love blissful ah
Super dear sikirem next update thanga😍😍😍
Super
Superrrrr.