/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
நேரா எபிக்கு போகாம இதையும் கொஞ்சம் படிச்சுட்டு போங்க😀
சாரி ஃபார் த லேட் அப்டே.... அப்டேட் எழுதி ஒரு வாரம் ஆகிருச்சு... ஆனால் திருப்தி வரலை... அதுதான் காரணம்... திருப்தி இல்லைதான் இருந்தாலும் அப்டேட் போட்டுட்டேன்...
கதை மூவ் ஆக வேண்டிய பகுதி என்பதால்... கட்டாயம் எழுதி ஆக வேண்டிய எபி
ரைட்டரா என்னுடைய காரணங்கள்..
முதல் காரணம் இந்த எபி ரிஷி கண்மணிக்கான எபி இல்லை... சோ என்னால எனோசன்ஸ் எமோட் பண்ண முடியலை....
இரண்டு... அர்ஜூன் கண்மணி அவங்க உணர்வுகளுக்கான முற்றுப்புள்ளி
மூன்று அர்ஜூனுக்காக கொஞ்சம் எக்ஸ்ட்ரா எழுத நினைத்தாலும்... அவன் நாயகன் இல்லை எனும் போது அது தேவையில்லாதது ...
அடுத்து கண்மணியின் உணர்வுகள்... பெரிதாக காட்ட முடியாது... கண்மணிக்கான உணர்வுகள் முதல் பாகம் முழுவதுமே சப்ரஸ் பண்ணித்தான் எழுதினேன்... முதல் பாகம் ரிஷி ரிஷி அவனைச் சுற்றி நடக்கும் அவனுக்கான கதை...
ரிஷி என்பவன்... சாதாரணமானவன்... கடுமையான கால கட்டங்கள் வந்த போது... புரிந்து கொண்டு சமாளிக்க முயன்றாலும்... எதிர்ப்பவர்களை எதிர்த்து தான் யாரென்று காட்ட நினைத்தாலும் பல சமயங்களில் அவனை மீறி நடக்கும் நிகழ்வுகளை கையாள முடியாமல் திணறும் ஒரு அனுபவமற்ற இளைஞன்... இப்படிப்பட்ட வாழ்க்கை அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும்... அந்த வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறான்... சோதனைகளே மனிதனை உயர்த்த காரணிகள்... ரிஷி நாயகன் என்று எழுத்துகள் மட்டுமே சொல்லும்... அதற்கான காட்சிகள் இதுவரை இல்லை... இதுவே முதல் பாகம்
இரண்டாம் பாகம் பற்றி...
கண்மணி... என் கண்ணின் மணி-27-2 வில் பேசலாம்...
நெக்ஸ்ட் எபி நாளைக்கே போட ட்ரை பண்றேன்.... அத்துடன் கண்மணி என் கண்ணின் மணி முதல் பாகம் முற்றுப் பெறுகிறது...
Thanks for everybody for giving your tremendous support and comments...
ரைட்டரா இவ்ளோதான் என் கருத்துப் பதிவு... இனி நீங்க படிக்கப் போகலாம்... உங்கள் கருத்தையும் பதிவு செய்யலாம்... 🙏🙏🙏🙏🙏
*/
I’ve posted 27th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
கண்மணி... என் கண்ணின் மணி-27-1
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
Thanks
Praveena Vijay
Semma sissss Rishi rishi romba pavam sis... Avana ivlo kashtapaduthurenga.... Ivangalukula epdi love varum atha un wordings la padika waiting sis❤️
varthaikal illai , anupavithu vasithaen arumai arumai
Sis next ud epo? Next day poduvenga nu
Super
Lovely update praveen
Arjun over ah poi unakku neeyae vachika..
Appanae thitromndra perla avalukku palasa solli solli poda dai unnidam lv ku sangu vachita enna seiya
Idukuvellamdukuvellam main switch narayanan kurukal enna thenavettu
Maruthu gang al story adutha kaettathukku pogudu
Rishi pathi enna triumnu aalaalukku paesureenga
Sssapaa avan paattukku sivanenu avan valaya pathukitukan
Ellorum seendi sorinji vitachi
Waiting to next dear
Jii...Really amazing epi.. Rishi's talk over kanmani about her justice n interference in magila's case is really awesome... Lovely epi.. Keep rocking ji..✌✌
Excellent narration Praveena. You brought up mixed emotions in this episode. To think that you are still not very satisfied with this update shows how much work you put into each updates. Waiting eagerly waiting for the next update.
கண்மணியின் சவால், நடராஜின் சண்டை, அர்ஜூன், தாத்தாவின் அதிகாரம், ரிஷியின் வருத்தம் என விறுவிறுப்பாக இருந்தது. அந்த அயோக்கியர்களின் அழிவு சீக்கிரமாக இருக்க வேண்டும். Thank you. Waiting for Kanmani's marriage and life with Rishi.
புதுக்கதை ஆரம்பம் எப்போது???
காத்திருப்பு வீண் போகவில்லை. நல்ல பதிவு. அழகான நடை. கண்மணி மனதை வெளிப்படுத்திய விதம் அருமை. அர்ஜுன் கண்ணகியின் மனதை அறிய முற்ப்படவில்லை. ரிஷி எப்படி இருந்தாலும் எங்களுக்கு ஹீரோ தான். ரிஷி கண்மணியின் திருமணம் நடராஜால் இப்போது ஏற்படும். அடுத்த பதிவுக்கு ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
ரிஷிய நினைச்சா ரொம்ப கஷ்டமாக இருக்கிறது......எப்போ அவனுக்கு இந்த bad situations மாறும்......
Indha ud kaga one week waiting sis..ena solrathune theriala.. really very emotional episode..natraj characterisation semma..Arjun poor guy ..avanoda loveah kaapathika theriala ivlo nadantha piragum..and kanmani Arjun avaloda pastah nyabagapaduthranu solrapo enakum athe than feel achu..very expressive epi.. waiting for tommorow's ud..
Evlo aazhamana unarvugal..adha velipaduthra vaarthaigal..
Super Ma'am..
👏 super sister எதிர் பார்த்த எதிர் பார்க்காத திருப்பங்கள் 👍🌹🤩
Wow.. such an excellent narration of kanmani's feelings...and Rishi's self analysis was emotional...waiting eagerly for tomorrow's epi
Super sissss Rishi pavam tan aana kanmani semaya score pannita... Next epi ku interestingly waiting ❤️
Twist mela twist vaikkureenga ma'am. It's amazing. Arjun mela thaan romba erichala irukku. Waiting for tomorrow's ud😍😍😍
Hi Akka nice ud ,sikiram adutha epi ud panunga akka.romba interesting poguthu😍😍😍😍