I’ve posted 20th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
கண்மணி... என் கண்ணின் மணி-20-1
கண்மணி... என் கண்ணின் மணி-20-2
நன்றி நன்றி ஃப்ரெண்ட்ஸ்... உங்க எல்லார் கமெண்ட்ஸ் பார்த்து சோ ஹேப்பி... ஓரளவு எல்லாருக்கும் கமெண்ட்ஸ் ரிப்ளை பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்... உங்க கமெண்ட்ஸ் தான் எனக்கு பூஸ்ட் ஹார்லிக்ஸ்.. காம்ப்ளான்... போல... ரிஷி நிலைமைய நெனச்சாதான் பாவம்... சும்மாவே நாம் ஹீரோவை வச்சு செய்வோம்... ரிஷி அடி வாங்குறதுக்குனே பிறப்பெடுத்தவன் போல... கண்மணி கூட விட்டு வைக்கலை...
ஒகே ஒகே... ஆம் மூவிங்.... எபி படிச்சுட்டு கமெண்ட்ஸ் போட்ருங்க... அப்போதான் அடுத்த எபிசோட் வீக் எண்ட் வரும்...
😀😀 JK... Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
Thanks
Praveena vijay
Very nice